முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 7,643 பேருக்கு கொரோனா பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் தற்போது 80,262 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று புதிதாக மேலும் 7,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 80,262 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து