முக்கிய செய்திகள்

ஈரானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: பொதுமக்கள் 12 பேர் பலி

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      உலகம்
Iran 2021 10 27

Source: provided

பாக்தாத் : ஈரானின் தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகினர். 

ஈரானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்  தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  அங்குள்ள  தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகினர். 

6 பேர் படுகாயமடைந்தனர்.  தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை  தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து