முக்கிய செய்திகள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
KS-Ravikumar 2021 10 31

Source: provided

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர். என்டர்டெயின் மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, அவரது சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷ்ன், காமெடி, எமோஷன் கலந்த இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று வெளியாகியுள்ளது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து