முக்கிய செய்திகள்

சௌந்தர்யா ரஜினியின் ஹூட் செயலி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Soundarya 2021 10 31

Source: provided

சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள ஹூட் என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவைப் பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எவர் வேண்டு மானாலும் குரல் பதிவு செய்யும் வகையில், ஹூட் செயலியை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள சௌந்தர்யா, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற ரஜினிகாந்த், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.  இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது 'hoote' செயலி குறித்து முதலமைச்சருக்கு விவரித்து வாழ்த்தும் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து