முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளார். இந்தப் படம் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து