முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

அமெரிக்கா பிலடெல்பியாவில் ஏடி மற்றும் லில்லியானா என்ற ஒட்டிப்பிறந்த 10 மாத இரட்டைப் பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. வயிறு, மார்புப் பகுதிகள் ஒட்டியிருந்த நிலையில், சுமார் 10 மணி நேரம் நீடித்த சிக்கலான அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து