முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜாஜி நாயகனாக களமிறங்கும் கூர்மன்

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

திரு எம்.கே என்டர்டைன்மென்ட் சார்பில் அறிமுக இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ் இயக்கும் படம் கூர்மன். மூடர் கூடம் எங்கிட்ட மோதாதே போன்ற படங்களில் நடித்த ராஜாஜி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஜனனி ஐயர், பால சரவணன், ஆடுகளம் நரேன், மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு ஒளிப்பதிவு சக்தி. இசை டோனி பிரிட்டோ. தேவராஜ் எடிட்டிங். பாடல்கள் உமாதேவி. இந்த படத்தின் மூலம் சினிமா மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகிறார் பரனி அழகிரி.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சதீஷ்  தங்களது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து