முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜூன் நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஆக்சன் கிங்  அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் படத்திற்கு  தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ்  லெட்சுமணன்  இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை.  கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான  க்ரைம் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐஷ்வர்யா ராஜேஷ்  இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். மேலும், ராம்குமார் சிவாஜிகணேசன், GK.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய  பிரபலங்கள் இணைந்து  இப்படத்தில் நடிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து