முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      வர்த்தகம்
Gold 2022 02 01

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,344-க்கு விற்பனையானது.

 

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,790 ஆக இருந்தது. நேற்று ரூ.4,793 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.38,320-ல் இருந்து ரூ.38,344 ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ24 உயர்ந்தது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.71.90-ல் இருந்து ரூ.71.30 ஆகவும், கிலோ ரூ.71,900-ல் இருந்து ரூ.71,300 ஆகவும் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து