முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிங்கர் டிப்-2 விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Prasanna 2022 06 19

Source: provided

ஜீ5 வில் ஒளிபரப்பான பிங்கர்டிப் க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்போது இரண்டாவது சீசனும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, சோஷியல் மீடியாகள், டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை ஆராய்கிறது. ஒரு பக்க சார்பான கருத்துடன் மட்டும் நிற்காமல், தொழில்நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மேலும் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும் என்பதனை ஹைப்பர்லிங்க் பாணியில் இத்தொடர் எடுத்துறைக்கிறது.சிவாவகர் ஸ்ரீனிவாசன் ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசனை இயக்கியுள்ளார், பிரசன்னாவின் ஒளிப்பதிவு, தீன தயாளனின் இசை, மற்றும் G.K. பிரசன்னாவுடைய படதொகுப்பில் இந்த தொடர் உருவாகியுள்ளது. Film Crew Productions சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஆகியோர் ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரை தயாரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!