முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடலிங்கில் கலக்கிய முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் நெட்டில் வைரல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
photo

Source: provided

மகாராஷ்டிரா பாஜகவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் அவ்வப்போது ஊடகங்களில் சர்ச்சைகளிலும், பரபரப்புகளிலும் சிக்குவது வழக்கம். இந்த முறை அவர் சற்று மாறுபட்ட செய்திகளால் சோஷியல் வெப்சைட்டுகளில் வைரலாகியுள்ளார்.

அவர் இன்றைய நவீன யூத்களை போல டீசர்ட், டைட்ஸ் என அணிந்து அசத்தலாக போஸ் கொடுக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர் தொடக்கத்தில் மாடலிங்காகத்தான் தனது கேரியரைத் தொடங்கினார். அதன் பிறகு அரசியலில் வளர்ந்த அவர் பாஜகவில் சேர்ந்து மகாராஷ்டிரத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.

இம்முறை மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடிக்கடி சிவசேனா ஆய்சியின் மீது பாய்ந்து பட்நாவிஸ் சென்சேஷன் நியூஸ்களை கொடுத்து வந்தார்.

தற்போது சர்க்குலேட் ஆகி வரும் படங்களின் மூலம் அனைவரையும் கூலான மன நிலைக்கு அவர் ஆளாக்கியுள்ளார். தற்போது புதிய உத்திகளுடன் அவரது படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!