முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்மிங்காம் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
parmingam-test-match 2022 06 30

Source: provided

பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி ஆட்டம்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

ஆடும் லெவன்...

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி : அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேட்ச்), சாம் பில்லிங்ஸ் (வ), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து