முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      விளையாட்டு
Natal 2022 07 05

Source: provided

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடந்து வருகிறது.

இதில் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் - போட்டிக் வான் டி சாண்ட்சல்ப் ஆகியோர் மோதினர்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4,6-2,7-6 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.இதனால் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!