முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் தீ விபத்து

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Puri Jaganathr 2022-08-07

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் உள்ள சமையலறை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

கோவிலில் பிரசாதம் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள சரா காரா என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பரவிய தீயை கோவில் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து