முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் இ.பி.எஸ். சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
EPS 2022-08-08

பழனி முருகன் கோவிலில் எடப்பாடி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 7.15 மணியளவில் பழனி மலைக்கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்த அவர் காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி பூஜையில் கலந்து கொண்டார். மூலவருக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின்பு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்து வழிபட்டார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து