முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

58-ம் கால்வாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை முதன்மை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

58-ம் கிராமங்கள் திட்டக் கால்வாய்க்கு 300 மி.க.அடி தண்ணீரினை 28.09.2022 முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி / விநாடி வீதம் வைகை அணையிலிருந்து திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 58-ம் கிராம கால்வாயின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து