முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

547 பேருக்கு புதிதாக கொரோனா

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 547 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது ஒரு ஆண்டின் குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதிக்கு பிறகு மிக குறைந்த பாதிப்பாகும். நாட்டில் மொத்த நோய் தொற்று எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 924 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து