முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபய ராஜபக்சேவை அடுத்து பசிலிலும் இலங்கை திரும்பினார்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      உலகம்
Basil-Rajapakse 2022-11-21

Source: provided

கொழும்பு : கோத்தபயவை தொடர்ந்து பசில் ராஜபக்சேவும் இலங்கை திரும்பியுள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதே போல் நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.

இவரை தொடர்ந்து தற்போது பசில் ராஜபக்சேவும் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் தங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து