முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு: ஐ.நா. சபை தலைவர் வேதனை

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      உலகம்
Gutres 2022 11 22

ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுவதாக ஐ.நா. சபையின் தலைவர் குட்ரேஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபை தலைவர் குட்ரெஸ் பேசியதாவது, 

ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறுவனராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சமாளிக்க தேசிய செயல் திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை, தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து