முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை: ஐக்கிய அரபு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      உலகம்
Passport 2022 11 25

பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் இருந்தால் விசா வழங்கப்படாது என்று ஐக்கிய அரபு அமீரகம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. 

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து