முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவு தினம்: கவர்னர் தமிழிசை அஞ்சலி

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      தமிழகம்
Tamilisai 2022 12 05

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் கவர்ன தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் அஞ்சலி செலுத்தி உள்ளார். 

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016 ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

இந்த நிலையில், முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

பணிந்து நின்றுதான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  இந்த நினைவு தின நாளில் அவரது நினைவை போற்றுகிறேன் என்று அவர்  பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து