தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று ஒத்திவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கை இந்த வாரத்தில் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது எனவும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில்., கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று இ.பி.எஸ். தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து இதுவரை பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் செய்யப்பட்டது. கழகம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளுக்கு, கழகம் என்றால் கட்சி என்று பொருள் என்று மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு அடுத்த விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
Cinema Photo Gallery - More Photos Click Here
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ. பன்னீர் செல்வம் தரப்புவேட்பாளர் செந்தில்முருகன்
01 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரை அறிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்
01 Feb 2023துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-02-2023.
02 Feb 2023 -
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிளா சம்மான் பச்சாட் பத்ரா புதிய சேமிப்பு திட்டம் அறிவிப்பு : மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் தொகை ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?
01 Feb 2023நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வருமான வரி முறையில் கணிசமான மாற்றங்கள் : நிர்மலா சீதாராமன் பேட்டி
01 Feb 2023புதுடெல்லி : வரி செலுத்துபவர்களைக் கவரும் வகையில், கணிசமான மாற்றங்களுடன் புதிய வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவி
-
அரசுத்துறை சேவைகளில் பொது அடையாள அட்டையாக இனி பான் கார்டு பயன்படுத்தப்படும்
01 Feb 2023புதுடெல்லி : அரசுத்துரை சேவைகளில் பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
-
மத்திய பட்ஜெட் உரையில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை : காங்கிரஸ் கடும் விமர்சனம்
01 Feb 2023புதுடெல்லி : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
01 Feb 2023ராமேசுவரம் : கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
5-வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது நிதியமைச்சர்
01 Feb 2023புதுடெல்லி : மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந
-
இஷான் கிஷன், அர்ஷ்தீப்பை பாராட்டிய அனில் கும்ப்ளே
01 Feb 2023பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
-
ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு : சென்னை ஐகோர்ட்டில் சிபி.சி.ஐ.டி. தகவல்
01 Feb 2023சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி.சி.ஐ.டி.
-
வருமான வரியில் அடுக்குகள்: வரியை கணக்கிடுவது எப்படி?
01 Feb 2023புதுடெல்லி : புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ.
-
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: பார்லி. வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து நேற்று தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : மத்திய சட்ட அமைச்சர் வரவேற்பு
01 Feb 2023புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
-
எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி
01 Feb 2023அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
-
புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி
01 Feb 2023ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புது டெல்லி, : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறத
-
ஜனாதிபதி திரெளபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை சந்தித்தார்.
-
சிகரெட் விலை உயர்கிறது
01 Feb 2023புதுடெல்லி : சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலா துறைக்கு அதிக முன்னுரிமை : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
-
பட்ஜெட் உரையின் போது பாராளுமன்றத்தில் எதிரொலித்த 'மோடி' 'ஜோடோ' முழக்கங்கள்
01 Feb 2023புதுடெல்லி : பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது'மோடி' மற்றும் 'ஜோடோ' முழக்கங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.
-
ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்கும்: வளர்ந்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் : பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
01 Feb 2023புதுடெல்லி : வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
சவரனுக்கு ரூ.176 உயர்வு: தொடர்ந்து அதிகரிக்கும் ஒரு பவுன் தங்கம் விலை
01 Feb 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனையானது.