முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் ஒரு சவரனின் விலை

புதன்கிழமை, 4 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664 ஆக விற்பனையானது. வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனையானது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,208.

1 சவரன் தங்கம்............................... 41,664.

1 கிராம் வெள்ளி............................. 75.50.

1 கிலோ வெள்ளி.............................75.500.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,191

1 சவரன் தங்கம்............................... 41,528

1 கிராம் வெள்ளி............................. 75.50

1 கிலோ வெள்ளி.............................75.500

புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதே விலையேற்றம் தொடர்ந்தால் விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்தை தாண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து