முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
16th-August-1947 2023 03 20

Source: provided

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரேவதி, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயே படைகளை எதிர்த்து களமாடிய ஒருவரின் கதையாக உருவாகியுள்ளது. இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து