முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு பிரான்ஸ் அரசு தடை

வியாழக்கிழமை, 25 மே 2023      உலகம்
fligh

பாரீஸ், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து  பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரயிலில் செல்லக்கூடிய வழிகளில் அந்த தடையை கொண்டு வர 2 ஆண்டுகளுக்கு முன்பே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  அதே நேரத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை உள்வாங்குவதற்கும், சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 40 விழுக்காடு குறைக்கும் முயற்சியாக எடுக்கப்படும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்று பிரான்ஸ் அரசு அதில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து