முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த 60 வயது நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      சினிமா
Ashish-Vidyarthi 2023-05-26

Source: provided

சென்னை : கில்லி படத்தில், நடிகர் விஜய்க்கு தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் முக்கிய இடம் பிடித்த நடிகர் ஆசிஷ் வித்தியார்த்தி.  தனது 60-வது வயதில், இளம் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஆசிஷ் வித்தியார்த்தி, அசாமை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ரூபாலி பரூவாவை கொல்கத்தாவில் கரம்பிடித்துள்ளார்.  அவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமண ஜோடிகள் நடனமாடும் புகைப்படங்களும் வேகமாகப் பரவி வருகிறது.   நாங்கள் இருவரும் சில காலத்துக்கு முன்பு நட்பாகப் பழகினோம். பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தோம். ஒரு சிறிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று ஆசிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து