முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறமுடைத்த கொம்பு இசை வெளியீடு

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Aramutaitta-kompu 2023-05-2

Source: provided

நெல்லை கீதம் ஜாக்சன்ராஜ் இயக்கிய அறமுடைத்த கொம்பு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. தங்கதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட  பிரபல பின்னணி  பாடகர் வேல்முருகன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன்,  கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா  மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து