எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போன்று இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் மட்டுமே இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து நேற்று (மே 31) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆன்லைன் உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றத் தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற முன்னணி ஓ.டி.டி. தளங்கள், 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை குறித்த எச்சரிக்கை காணொலியை உள்ளடக்கத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர புகையிலை எச்சரிக்கை தொடர்பான 20 வினாடி ஆடியோ கிளிப்பிங்கும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 2 days 12 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 6 days 6 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 3 days ago |
-
ஆர் யூ ஒகே பேபி - விமர்சனம்
25 Sep 2023லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள ஆர் யூ ஒகே பேபி திரைப்படம் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்: அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: இ.பி.எஸ். தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
25 Sep 2023சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சமீப கால கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 25-09-2023.
25 Sep 2023 -
டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
25 Sep 2023திருப்பதி : டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
-
உலகிலேயே 2-வது மிக பெரிய இந்து கோவில் : அமெரிக்காவில் வரும் 8-ம் தேதி திறப்பு
25 Sep 2023வாஷிங்டன் : இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெர
-
ஐகோர்ட்டில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
25 Sep 2023சென்னை : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனது சொத்து விபரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.
-
ஜெர்மனியில் களைகட்டிய உலகின் மிக பெரிய பீர் திருவிழா
25 Sep 2023ஜெர்மனி : உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது.
-
குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
25 Sep 2023சென்னை, குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி நீர் திறப்பு
25 Sep 2023சேலம், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் இறைவன்
25 Sep 2023இந்த வாரம் வெளியாகவிருக்கும் இறைவன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
-
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு மகிழ்ச்சியளிக்கிறது : சென்னையில் சீமான் பேட்டி
25 Sep 2023சென்னை : அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஐமா விமர்சனம்
25 Sep 2023அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஐமா.
-
அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பேசும்: கோவையில் அண்ணாமலை பேட்டி
25 Sep 2023கோவை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
-
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : ஈரோட்டில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு
25 Sep 2023ஈரோடு : மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை நிறுத்தினர்.
-
இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே தான் சாதிவாரி கணக்கெடுப்பு : பிலாஸ்பூரில் ராகுல் காந்தி பேச்சு
25 Sep 2023பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்) : இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே வாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மிலாடி நபி: புதுவையில் 28-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
25 Sep 2023புதுச்சேரி : மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
-
கபில் ரிட்டன்ஸ் பாடல் வெளியீடு
25 Sep 2023தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா
25 Sep 2023Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், ரஜித் கண்ணா இயக்கத்தில் சாக்ஷி அகர்வால் மற
-
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு
25 Sep 2023சென்னை : தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கான பேச்சுவார்த்தை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கியது
25 Sep 2023சென்னை : பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கி உள்ளது.
-
வசூலை குவிக்கும் மார்க் ஆண்டனி
25 Sep 2023ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
-
விநாயகர் சிலை கரைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் 70 டன் கழிவுகள் அகற்றம்
25 Sep 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
-
மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு
25 Sep 2023மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
-
டீமன் விமர்சனம்
25 Sep 2023ஒரு இளைஞனுக்கு தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகிறான்.
-
அக்.13 ல் வெளியாகும் சுல்தான் ஆப் டெல்லி
25 Sep 2023அசென்ஷன் பை அர்னாப் ரே என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் தொடர் சுல்தான் ஆப் டெல்லி.