முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புத்தகம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      சினிமா
Lokesh-Kanagaraj 2023-02-19

Source: provided

 பிரபல தொழில் அதிபர் அமிர்தராஜ் செல்வராஜ் எழுதியுள்ள இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன் என்னும் புத்தகத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு போசுகையில்,

இந்த புத்தக வடிவமைப்பில் இடம் பெற்றுள்ள கலைஞர் சவுரப் சவான் மற்றும் இணை எழுத்தாளர்கள் மெர்லின் ஜெமிமா மற்றும் விக்டர் ஜெயராஜ் உட்பட எண்ட்வார்ஸின் திறமையான குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். '

எண்ட்வார்ஸ்’ புத்தகத்தில் உள்ள அழுத்தமான கதாபாத்திரங்கள் படிப்பதற்கு மிகுந்த உற்சாகத்தையும், சிறந்த அனுபவத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதை கடந்து, ஒரு புத்தக வாசிப்பாளர் என்பதன் அடிப்படையில் இந்த கதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து