முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி

புதன்கிழமை, 1 மே 2024      ஆன்மிகம்
Kumari-Kirtan 2024-05-01

Source: provided

திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆன்மிகத்தை வளர்க்க 'கோவிந்த கோடி' என்ற திட்டத்தை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த மாணவி குமாரி கீர்த்தன் ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதியுள்ளார். அவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து