முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா 3 ஆண்டுக்கு நீடிக்கும் : உலக வங்கி கணிப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      உலகம்
World-Bank 2024-02-03

Source: provided

வாஷிங்டன் : உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டு தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஜி.டிபி., வலுவான வளர்ச்சி அடையும்.

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2025-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும்.

2024-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை ஒரு நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதம் வளரும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து