முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      சினிமா
Nayanthara 2024-06-16

Source: provided

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

உலகம் முழுவதும் நேற்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை  வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது  வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது அவரும் குழந்தையாக மாறி உயிர் மற்றும் உலகம் குழந்தைகளை கொஞ்சும் காட்சிகள் உள்ளன.ஒரு அன்பான தந்தை தனது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது என சமூகதளவாசிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறுகையில்,

என்னுடைய வாழ்க்கையில் உள்ள மொத்த மகிழ்ச்சிக்கும் காரணம் இந்த உயிர் மாற்றும் உலகம் ஆகிய இரண்டு குழந்தைகள் என்றும் அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் விக்னேஷ் சிவன் அதில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் நயன்தாராவையும் கேப்ஷன் செய்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து