முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
Chennai Airport

சென்னை, சென்னை விமான நிலையத்தில் 1.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 2,500 கிராம் அளவுள்ள ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியா மற்றும் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 710 கிராம், 1,056 கிராம் மற்றும் 900 கிராம் ஆகிய அளவுகளில் தங்கத்தை பல்வேறு வடிவங்களில் சென்னை விமான சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் உயர் அதிகாரிகளின் விசாரணையில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து