முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மீன்வள மேம்பாடு மாநாடு:மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

மதுரை: மதுரையில் மீன்வள மேம்பாடு தொடர்பான மாநாடு, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது.

மத்திய மீன்வளத் துறை சார்பில், மீனவர்களுடனான கோடைக்கால சந்திப்பு (மாநாடு), கண்காட்சி மதுரை ஐடாஸ் வர்த்தக மையத்தில் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. அதில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர்கள் எஸ்.பி. பாகெல், ஜார்ஜ் குரியன், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மீன் வளர்ப்புத் துறையில் ஈடுபடுவோர், மீன்வள ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறை நிபுணர்கள், தொழில்முனைவோர் மீன் வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கான கருத்துக்கள், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மீன்கள் குறித்த கண்காட்சி, மீனவர்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து