முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் தீ: பயணிகள் அலறல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Visakhapatnam 2024 08 04

Source: provided

அமராவதி : விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு வந்ததால் பயணிகள் அலறினர்.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோர்பா செல்ல இருந்த விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகளில் தீ பற்றியது. விரைந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.  

பயணிகள் அலாரத்தை இழுத்து எச்சரிக்கை செய்தனர். ஓடோடி வந்த ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து