எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது ஏன் என்று தமிழக வீரர் நடராஜன் விளக்கமளித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்...
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன். டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
ரசிகர்கள் விமர்சனம்...
இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதன் பின் குணமடைந்து 3 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு தற்போது சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையில் கூட கழற்றி விட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முழங்காலில் காயம்...
இந்நிலையில் 2021 காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார். அதனால் கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தாம் விளையாடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதனாலேயே தமக்கு துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் நடராஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
அதிக பணிச்சுமை...
"சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் நான் விளையாடி கிட்டத்தட்ட 4 வருடங்களாகி விட்டது. அதற்காக நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. இருப்பினும் அதில் விளையாடுவதால் எனது பணிச்சுமை அதிகமாகிறதாக உணர்கிறேன். அதனால் தற்போது நான் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டை தவிர்க்கிறேன். ஏனெனில் அதிகமாக விளையாடும்போது எனது முழங்காலில் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.
நல்ல பயிற்சிகள்...
அதனாலேயே அதில் விளையாடுவதை நான் நிறுத்தியுள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டை நான் அதிகமாக விரும்புகிறேன். தற்போதைய திட்டங்கள் இப்படியே சென்று நல்ல பயிற்சிகளை எடுத்தால் இன்னும் சில வருடங்களில் நான் மீண்டும் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். ஆனால் தற்போதைய நிலைமை நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது
09 Oct 2024புதுக்கோட்டை : தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு
09 Oct 2024புதுடெல்லி : பிரதமரின் இலவச அரிசி திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் வரும் 12, 13-ம் தேதிகளில் 'ஆரஞ்சு அலர்ட்'
09 Oct 2024சென்னை : அரபிக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு தயார்: போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் : சாம்சங் ஊழியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
09 Oct 2024சென்னை : பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு ம
-
ஜனாதிபதி ஆப்பிரிக்கா பயணம்
09 Oct 2024டெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆஸி., வீராங்கனை சாதனை
09 Oct 2024துபாய் : மகளிர் டி-20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான தொடர்; நியூசி., டெஸ்ட் அணி அறிவிப்பு
09 Oct 2024வெல்லிங்டன் : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2024
10 Oct 2024 -
ஜெய்ஸ்வாலுக்கு லாரா புகழாரம்
09 Oct 2024இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது.
-
மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது: டிரம்ப்
10 Oct 2024வாஷிங்டன், மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நடுவானில் விமானிக்கு மாரடைப்பு: விமானத்தை தரையிறக்கிய மனைவி
10 Oct 2024லாஸ்வேகாஸ், அமெரிக்காவில் 5,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் கரையை கடந்தது மில்டன் புயல் புளோரிடா மக்கள் கடுமையாக பாதிப்பு
10 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மில்டன் புயல் கரையை கடந்தது.
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு
10 Oct 2024காசா, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருந்த பொதுமக்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
10 Oct 2024புது டெல்லி, டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடர்கிறது: அகிலேஷ் யாதவ்
10 Oct 2024எடாவா, காங்கிரஸ் கட்சியுடனான சமாஜ்வாடி கட்சியின் உறவு தொடர்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை
10 Oct 2024புது டெல்லி, சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதிக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி நம்பிக்கை
10 Oct 2024புது டெல்லி, கிழக்காசிய உச்சி மாநாடு ஆனது, இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகிய சவால்களை கலந்து ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று
-
சத்தீஷ்கரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி
10 Oct 2024ராய்ப்பூர், சத்தீஷ்கரில் குகை ஒன்றில் களிமண்ணை தோண்டும் போது மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.
-
ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
10 Oct 2024மும்பை, ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.