எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ரூட் : கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 172 பேர் காயமடைந்துள்ளனர்
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அந்தவகையில் லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதேபோல், லெபனானின் தெற்கு பகுதி, தலைநகர் பெரூட் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனானின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 172 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்துள்ளது. பால்பெக்-ஹெர்மல் மாவட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும், மேலும் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பெய்ரூட்டில் நான்கு இறப்புகள் மற்றும் நான்கு காயங்கள் பதிவாகியுள்ளன, தெற்கு கவர்னரேட்டில் 52 கொல்லப்பட்டதாகவும் மற்றும் 43 காயமடைந்ததாகவும், பெக்கா பகுதியில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 22 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2024.
03 Oct 2024 -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்: நாகேந்திரன், சம்போ செந்தில் ஏ-1, ஏ-2 குற்றவாளி
03 Oct 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
போதைப்பொருள் விற்பவர்கள் குறியாக மாறிய குடியிருப்புகள் : தி.மு.க. அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
03 Oct 2024சென்னை, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை புதிய உச்சம்
03 Oct 2024சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து நேற்று ரூ.56,880-க்கு விற்பனையானது.
-
இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைத்த வங்கதேசம்
03 Oct 2024டாக்கா, வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவ
-
52 மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு
03 Oct 2024சென்னை, தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2018-ல் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம
-
திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2024திருவெறும்பூர், திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய கிழக்குபகுதி நிலவரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை
03 Oct 2024டெல் அவிவ், இஸ்ரேல் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை
03 Oct 2024சென்னை, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
-
ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்: இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் அச்சம்
03 Oct 2024டெல் அவிவ், ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
இன்று த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா: காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பு
03 Oct 2024சென்னை, த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Oct 2024சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காப்புக்கட்டுதலுடன் பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
03 Oct 2024பழனி, அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
-
லெபனான் மீது தாக்குதல் தொடரும் இஸ்ரேல் எச்சரிக்கை
03 Oct 2024பெய்ரூட், லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு
03 Oct 2024மதுரை, என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற ம
-
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கியது சென்னை கோர்ட்
03 Oct 2024சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
-
பைடனின் மோசமான நிர்வாகத்தால் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டிரம்ப்
03 Oct 2024வாஷிங்டன: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
-
கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை வழக்குகள் அனைத்தும் மாற்றி உத்தரவு
03 Oct 2024புதுடெல்லி: கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
-
காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு
03 Oct 2024புதுடெல்லி, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
அ.தி.மு.க. ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி முன்னாள் அமைச்சர் பெருமிதம்
03 Oct 2024செங்கல்பட்டு, ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்
-
நடிகை சமந்தா குறித்த சர்ச்சை கருத்து திரும்பப்பெற்றார் தெலங்கானா அமைச்சர்
03 Oct 2024ஐதராபாத்: திரை நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவி
-
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீராமானம்
03 Oct 2024வண்டலூர்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் நேற்று (அக்.3) நடைபெற்றது.
-
மாநில அரசின் நிதியிலிருந்து 32,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
03 Oct 2024சென்னை: மாநில அரசின் நிதியிலிருந்து 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்