முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 15-ல் வெளியாகும் கிளாடியேட்டர்-II

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      சினிமா
Gladiator-II 2024-11-11

Source: provided

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே நவம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது கிளாடியேட்டர் II படம். பால் மெஸ்கல், பெட்ரோ பாஸ்கல், கோனி நீல்சன் மற்றும் டென்சல் வாஷிங்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,

இந்த கிளாடியேட்டர் II படமானது அடிமைத்தனத்திற்குள் தள்ளப்பட்ட அரச வாரிசு பற்றிய கதையை வெளிப்படுத்துவதால், வலிமை, நெகிழ்ச்சி பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு படத்தில் பஞ்சமிருக்காது என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் பீட்டர் கிரெய்க்கின் கதை மற்றும் டேவிட் ஃபிரான்சோனி உருவாக்கிய கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 15 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் கிளாடியேட்டர் II, 4DX & IMAX இல் உயிர்ப்பிக்கப்படுவதால், படத்தில் பிரம்மாண்டங்களுக்கு குறைவு இருக்காது என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து