முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறங்கள் மூன்று விமர்சனம்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      சினிமா
Colors-Three-Review 2024-11

Source: provided

துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய படங்கள் போதுமான வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் தற்போது நிறங்கள் மூன்று படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் மூன்று வெவ்வேறு நிறங்கள் கொண்ட மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்கள்களை அவிழ்த்து அதற்கான தீர்வுகளை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

அதர்வா, அம்மு அபிராமி, சரத்குமார், துஷ்யந்த், ரகுமான் உட்பட பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். படத்தில் மனிதர்களின் மூன்று நிறத்தை பற்றி கூறியிருக்கிறார் இயக்குனர். ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், மற்றொருவர் நல்லவர் மற்றும் கெட்டவர் போல் நடிப்பவர் என்ற மெசேஜை தனக்கே உரித்தான பாணியில் உருவான திரைக்கதை மூலம் நல்ல ஒரு திரில்லர் படமாக இப்படத்தை கொடுத்த இயக்குனர் ஏனோ கதைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னமும் இப்படம் பேசப்பட்டிருக்கும். நிறங்கள் மூன்று – பளிச்சிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து