முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2025      சினிமா
Vijay Seupathi 2024-06-

Source: provided

சென்னை : சித்தா பட இயக்குநர் அருண்குமார் திருமண விழாவில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு அருண் குமார். பின்னர் விஜய் சேதுபதி வைத்து சேதுபதி, சிந்துபாத் என இரண்டு படங்களை இயக்கினார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு அருண் குமார் இயக்கி சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

பின்னர் இட்லி கடை படத்தை எடுத்துவரும் அருண்குமார் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் என்கிற படத்தையும் அருண் குமார் இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அருண் குமாருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், விக்னேஷ் சிவன், பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண நிகழ்வின்போது பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைராகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து