முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      சினிமா
Vijay-Antony 2025-07-07

Source: provided

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன். இந்த திரைப்படம்  வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி,  இந்த படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து