எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி வயது மூப்பு காரணமாக மறைந்தார். அவரது 7-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் பகுதியாக தி.மு.க. சென்னை மாவட்டம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவர், ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தி.மு.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பேரணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்செல்ல அவரது பின்னால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கருணாநிதியின் புகைப்படம் ஏந்திய பதாகை உள்ளிட்டவற்றை ஏந்தியபடி சென்றனர். பேரணியானது, மெரினா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்குள்ள முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.,க்கள், சுதர்சனம், தாயகம் கவி உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத் தலைவர் பூச்சி முருகன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழகத்தைக் காத்து முன்னேற்ற உறுதியேற்று, அவரது ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” “எதிலும் தமிழகம் முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-08-2025.
07 Aug 2025 -
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 80 மீனவர்கள் - 237 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Aug 2025சென்னை: இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி த
-
உக்ரைன் போர் விவகாரம்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதின் விரைவில் சந்திப்பு
07 Aug 2025மாஸ்கோ: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினும் விரைவில் சந்தக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் ஷ்ரேயாஸ் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறார்
07 Aug 2025மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள
-
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி: தமிழக அரசு எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
-
மாநில கல்வி கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை, மாநில கல்வி கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கவின் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் சுர்ஜித் ஆஜர்
07 Aug 2025தூத்துக்குடி: கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கானாவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி
07 Aug 2025கானா: மேற்கு ஆப்பரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் 2 மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
-
உத்தராகண்ட் வெள்ளம்: 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்
07 Aug 2025டேராடூன்: திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் உத்தரகாசியில் மீட்புப் பணிகள் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
-
கொடிக்கம்பம் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Aug 2025மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வ மாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டத
-
சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கைதான தந்தை, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்
07 Aug 2025திருப்பூர்: உடுமலை அருகே போலீஸ் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
07 Aug 2025சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆடித்தபசு திருவிழா கடந்த 28
-
புதுச்சேரி நெசவு தொழிலாளர்களுக்கு 20% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ரங்கசாமி
07 Aug 2025புதுச்சேரி, தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கான கல்வி கொள்கை: இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை: தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை
07 Aug 2025சென்னை, அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ராகுல் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
07 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பா.ஜ.க. வாக்குகளை திருடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ஆசிய கோப்பை: பாக்., விலகல்
07 Aug 2025ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா
-
உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் திருவிழா செலவை போலீசாரே ஏற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, 'கோவில் திருவிழாக்களுக்கு உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வ
-
தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி. இரு அவைகளும் ஒத்தி வைப்பு
07 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
-
தற்காப்பிற்காக சுட்டோம்: திருப்பூர் என்கவுன்டர் சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ. விளக்கம்
07 Aug 2025திருப்பூர்: என் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்பிற்காக மணிகண்டனை இன்ஸ்பெக்டர் சுட்டார் என காயமடைந்த எஸ்.ஐ. விளக்கமளித்துள்ளார்.
-
கருணாநிதி நினைவு தினம்: புதுச்சேரி முதல்வர் மரியாதை
07 Aug 2025புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர், எதிர்க்கட்சித
-
அன்புமணிக்கு என்ன குறை வைத்தோம்: ராமதாஸ் வேதனை
07 Aug 2025சென்னை, என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம் என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
-
வெர்டிஸ் அதிபரான 20 வயது இளைஞர்
07 Aug 2025சிட்னி: வெர்டிஸ் அதிபராக தனக்கு தானே அறிவித்துக்கொண்ட 20 வயது இளைஞர்.
-
பிரதமர் மோடியுடன் கமல் எம்.பி. சந்திப்பு
07 Aug 2025புதுடில்லி, பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
-
சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் என்கவுன்ட்டர் நடந்தது ஏன்..? மாவட்ட எஸ்.பி விளக்கம்
07 Aug 2025உடுமலை, உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி