முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014
மேஷம்
aries-mesham
உடன்பிறப்புக்களால் அதிக உதவி உண்டு. கோவில், குளப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்., சாஸ்திர ஆராய்ச்சியும், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
கன்னி
virgo-kanni
தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றித் துணிவுடன் செயல்களில் இறங்குங்கள்.
மகரம்
capricorn-magaram
பெண்களால் விரயச்செலவுகள் ஏற்படும். செலவைக் குறைக்க, புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
கடகம்
cancer-kadagam
இன்று, தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
சிம்மம்
leo-simmam
இன்று சுமாரான நாள். உங்கள் திறமைகள் அனைத்தையும் வெளிக்காட்டி வேலை செய்தாலும் ஏளனமே மிஞ்சும். பயணங்களின் போது விபத்து நேராவண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
இன்று, அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். துணிவுடன் செயல்களில் இறங்குங்கள்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகவும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
கும்பம்
aquarius-kumbam
கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்