முகப்பு

விளையாட்டு

Image Unavailable

உலக ஹாக்கி லீக்: போட்டி: முன்னணி வீரர் சந்தீப் சிங் நீக்கம்

7.Feb 2013

  புதுடெல்லி, பிப். 7 - உலக ஹாக்கி லீக் போட்டிக்காக அறி விக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர வீரரான டசந்தீப் சிங் ...

Image Unavailable

மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள்:: ஆஸ்திரேலியா வெற்றி

7.Feb 2013

  கான்பெரா, பிப். 7- மே.இ.தீவு அணிக்கு எதிராக கான்பெ ராவில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலி யா 39 ரன் ...

Image Unavailable

ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு பி.சி.சி.ஐ.க்கு உத்தரவு

6.Feb 2013

  பெங்களூர், பிப். 7 - ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய ...

Image Unavailable

டெஸ்ட அணியில் விரைவில் இடம் பிடிப்பேன்: ரெய்னா

5.Feb 2013

  மும்பை, பிப். 6 - இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் இடம் பிடிப்பேன் என்று முன்னணி பே ட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா நம்பிக் கை ...

Image Unavailable

ஐ.பி.எல்.-6 போட்டிக்கான ஏலம்: தெ.ஆ. வீரர் மோரிஸ் வியப்பு

5.Feb 2013

  சென்னை, பிப். 6 -  என் வாழ்க்கையில் இவ்வளவு பணத் தைப் பார்த்தது கிடையாது என்று ஐ. பி.எல். - 6 போட்டிக்கான ஏலத்தின் போது தெ. ஆ. வீரர் ...

Image Unavailable

இந்தியன் லீக்: மும்பை இந்தியன்சுக்கு டெண்டுல்கர் கேப்டன்

5.Feb 2013

  சென்னை, பிப். 6 - இந்தியன் பிரீமியர் லீக்கின் 6 -வது போட்டியில் இந்திய அணியின் நட்சத் திர வீரரான சச்சின் டெண்டுல்கர் மும் பை ...

Image Unavailable

சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை... மோரிஸ்!

4.Feb 2013

ஜோஹன்னஸ்பர்க், பிப், - 5 - எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை சற்றே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் ...

Image Unavailable

விளையாட முடியாத ஸ்டெய்ன்! பாகிஸ்தான் தோல்வி!

4.Feb 2013

  ஜொகான்னஸ்பர்க், பிப். - 5 -  ஜொகான்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று உணவு இடவேளைக்கு முன்பே ...

Image Unavailable

மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை

3.Feb 2013

  டோக்கியோ, ஜன. - 4 - ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க வீரருக்கு ஜப்பான் நீதிமன்றம் 5 ஆண்டுசிறை தண்டனை ...

Image Unavailable

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவரானார் தோனி

2.Feb 2013

சென்னை, ஜன. - 3 - சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக (கவுரவ பதவி) இந்திய ...

Image Unavailable

தோல்வியுடன் டேவிஸ் கோப்பை டென்னிசை தொடங்கிய இந்திய வீரர்கள்

2.Feb 2013

புதுடெல்லி, ஜன. - 3 - தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இரண்டு இந்திய வீரர்களும் தோல்வி ...

Image Unavailable

ஏழுமலையான் கோவிலில் தரிசனம்செய்த சச்சின் டெண்டுல்கர்

2.Feb 2013

  திருப்பதி, ஜன, - 3 -  திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இன்று காலையில் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் ...

Image Unavailable

தோனியிடம் இருந்து பாடம் கற்றேன்: கோக்லி பேட்டி

31.Jan 2013

  சென்னை, பிப். 1 - நெருக்கடியான நேரத்தில் எப்படி திற மையாக செயல்படுவது என்பது பற்றி தோனியிடம் இருந்து பாடம் கற்றேன் என்று இந்திய...

Image Unavailable

டேவிஸ் கோப்பை: கொரிய அணியை இந்தியா சமாளிக்குமா?

31.Jan 2013

  புதுடெல்லி,ஜன. 1 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் கொரிய அணிகள் புதுடெ ல்லியில் ...

Image Unavailable

ரபேல் நடால் சிலி போட்டியில் மீண்டும் களம் இறங்குகிறார்

31.Jan 2013

  மேட்ரிட், பிப். 1 - ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீர ரான ரபேல் நடால் சிலி நாட்டில் இந்த வாரம் நடக்க இருக்கும் போட்டியில் ...

Image Unavailable

உலகக்கோப்பை அணியில் இர்பான்: தோனி வேண்டுகோள்

30.Jan 2013

  புதுடெல்லி, ஜன. 31 - 2015 -ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அணியில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் ...

Image Unavailable

இந்திய சுற்றுப் பயணம் நல்ல அனுபவம்: கைல்ஸ் பேட்டி

30.Jan 2013

  புதுடெல்லி, ஜன. 31 - இந்திய சுற்றுப் பயணம் நல்ல படிப்பி னையையும், அனுபவத்தையும் தந்தது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியி ன் ...

Image Unavailable

5-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி ஏன்? தோனி விளக்கம்

28.Jan 2013

  தரம்சாலா, ஜன. 29 - இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சா லாவில் நடைபெற்ற 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி ...

Image Unavailable

ஆஸ்திரேலிய ஓபன்: நோவக் ஜோகோவிக் சாம்பியன்

28.Jan 2013

  மெல்போர்ன், ஜன. 30 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறு திச் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோ கோவிக் ...

Image Unavailable

சட்டேஸ்வர் புஜராவுக்கு ஏன் வேறு வேலை தரவில்லை கிரிக்கெட் வாரியம்

27.Jan 2013

தரம்சலா. ஜன. - 28 - இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டேஸ்வர் புஜாராவுக்கு ஒரு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: