முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020

  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. 
  • மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் புஷ்பக விமானத்தில் பவனி. 
  • பழநி ஆண்டவர் மாலை மலைக்கோவிலில் தங்கரதக் காட்சி. 
  • திருச்சுழி சிவபெருமான் திருக்கல்யாணம். 
  • காஞ்சி ஏகாம்பரேசுவரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல். 
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத் தில் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்