முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 11 மே 2021

thiru-murugan 2021 05 10

  • சிறு தொண்டர் நாயனார் குருபூசை.
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்யம்.நான்குனேரி உலகநாயகி அம்மன் புஸ்பாஞ்சலி.
  • வீரபாண்டி கௌமாரிஅம்மன் கோவிலில் பொங்கல்,இரவு மின்விளக்கு தீப அலங்காரத்துடன் புஸ்ப பல்லக்கு.
  • திருப்போரூர் முருகப் பெருமானுக்கு அபிசேக விழா.
  • குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
  • திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்சுவரர் பிட்சாண்டர் உற்சவம்,அமுதம் படையல் விழா.
  • காரைக்குடி கொப்புடையம்மன் உற்சவாரம்பம். வெள்ளி சிம்மாசனம்.
  • உய்யக்கொண்டான் சிறுவயல் பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: