முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021

Image Unavailable

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை,மாலை ஊஞ்சலில் காட்சியருளல்,மாடவீதி புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்