முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 21 ஜூன் 2021

Nellaiyappar 2020 02-08

  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிசேகம்.
  • சாத்தூர் வெங்கடேசப்பெருமாள் புறப்பாடு.
  • சொக்கலிங்கபுதூர் நகர சிவாலங்களில் வருசாபிசேகம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி தந்தப் பல்லக்கில் அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கில் பவனி.
  • வீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி தெப்பம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக்காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்: