முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021

Image Unavailable

  • நெல்லை கெட்வெல் ஆஞ்சநேய சுவாமி முத்தங்கி சேவை.
  • சகல சிவன் ஆலயங்களிலும் விஷு தீர்த்தம்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தீர்த்தாபிசேகம்.
  • தேவகோட்டை மணிமுத்தாறு நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி.
  • உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகர் புறப்பாடு.
  • கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கு. இரவு வெள்ள கருட வாகனத்தில் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்