முக்கிய செய்திகள்
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021

Thiruvallikkeni kovil

  • திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதம்.
  • தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் ரதம்.
  • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல். 
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 
  • அகோபிலமடம் 34வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: